இன்றைய தினத்தில் உங்கள் ராசிகளின் பலன்களை வழங்குகிறார், கொழும்பு கிராண்பாஸ் அருள்மிகு ஞானபைரவர் தேவஸ்தான பிரதம குரு சிவாகம ஸ்ரீயா பூசணம் சிவஸ்ரீ பாலரவிசங்கர் சிவாச்சாரியார்.
மேடம் - பண வரவு
இடபம் - நாவடக்கம்
மிதுனம் - சாதகம்
கடகம் - அவதானம்
சிம்மம் - உறுதி
கன்னி - நட்பு , உதவி
துலாம் - பக்தி
விருச்சிகம் - தடை
தனுசு - உற்சாகம்
மகரம் - ஒற்றுமை
கும்பம் - அவதானம்
மீனம் - சிந்தனை
உங்கள் ராசிகளின் விரிவான பலன்களை தினமும் சூரியனில் அருணோதயம் நிகழ்ச்சியில் காலை 6.15 க்கு கேளுங்கள்.