இன்றைய தினத்தில் உங்கள் ராசிகளின் பலன்களை வழங்குகிறார், கொழும்பு ஸ்ரீ வித்திய ஜோதிட நிலைய இயக்குனர் ஜோதிஷ மணி சிவஸ்ரீ ராம சந்திர குருக்கள் பாபு சர்மா அவர்கள்.
மேடம் - மகிழ்ச்சி
இடபம் - ஆரோக்கிய பாதிப்பு
மிதுனம் - மனோதிடம்
கடகம் - அதிஷ்டம்
சிம்மம் - நாவடக்கம்
கன்னி - நல்ல செய்தி
துலாம் - பணவரவு
விருச்சிகம் - தனவரவு
தனுசு - புகழ்
மகரம் - அவதானம்
கும்பம் - பக்தி
மீனம் - உபசரிப்பு
உங்கள் ராசிகளின் விரிவான பலன்களை தினமும் சூரியனில் அருணோதயம் நிகழ்ச்சியில் காலை 6.15 க்கு கேளுங்கள்.