Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா தீவில் உலகிலேயே மிகப்பெரிய பூ மலர்ந்துள்ளது. 4 அடி அகலத்திற்கு பிரமாண்ட தோற்றத்தில் உள்ள இந்த பூவிற்கு ''ரப்லேசியா அர்னால்டி'' என்று பெயர் வைக்கப்படுள்ளது.
699 Views
ஜப்பானில், புத்தாண்டு தினத்தன்று நடந்த மீன் ஏலத்தில், இலங்கைப் பெறுமதிக்கு கிட்டத்தட்ட 32.5 கோடி ரூபாவிற்கு மீன் ஏலம் போயுள்ளதாக கூறப்படுகின்றது. 
755 Views
சூர்யா படங்களில் நடிப்பதுடன், சொந்த பட தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். அவைகளும் சூர்யாவுக்கு வெற்றியையே கொடுத்து வருகின்றன.
806 Views
முந்தைய வருடத்தை விட இந்த வருடம் பெரிய நடிகர்கள் படங்கள் அதிகம் திரைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அந்த பட்டியலில் ரஜினிகாந்தின் தர்பார், கமல்ஹாசனின் இந்தியன்-2, விஜய்யின் மாஸ்டர், அஜித்குமாரின் வலிமை, சூர்யாவின் சூரரை போற்று கார்த்தியின் சுல்தான் படங்கள் உள்ளன.
973 Views
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘தர்பார்’ படம் வருகிற 9-ஆம் திகதி உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது. படத்திற்காக அனைத்து இரசிகர்களை மிகப்பெரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள்.

1,063 Views
பாண்டிராஜ் மெரினா படத்தில் சிவகார்த்திகேயனை அறிமுகப்படுத்தினார். அதன்பிறகு அவரது இயக்கத்தில் கேடி பில்லா கில்லாடி ரங்கா, நம்ம வீட்டுப்பிள்ளை ஆகிய படஙக்ளில் நடித்தார் மூன்று படங்களும் வெற்றி பெற்றன. 
1,113 Views
நடனம், இசை, கலை, எழுத்து, நடிப்பு, அறிவியல், கண்டுபிடிப்பு மற்றும் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் குழந்தைகளுக்கு "100 குளோபல் குழந்தை மேதை விருது’ வழங்கப்படுகிறது. இந்த விருதை டாக்டர் அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளை, இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் உட்பட பலர் இணைந்து வழங்குகின்றனர்.
1,381 Views
மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகிவரும் மாஸ்டர் திரைப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் குறித்து வெளியாகியுள்ளது.
1,791 Views
நம் நாட்டில் இருந்து இந்த புதிய வருடத்தின் ஆரம்பத்தில் வெளியாகி இருக்கும் குறுந்திரைப்படம் ''எண்ணு''. 
1,632 Views
இந்தியாவின் நாகை மாவட்டம் சீர்காழி நகரில் அதிகமான இரட்டைகள் இருக்கின்றார்கள் சுமார் 150 ஜோடி இரட்டையர்கள் இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
1,094 Views
உலகம் முழுவதும், 2020இன் புத்தாண்டு தினத்தன்று 3,92,078 குழந்தைகள் பிறந்ததாக ஐநாவின் குழந்தைகள் அமைப்பான யுனிசெஃப் அமைப்பு தெரிவித்துள்ளது. குறிப்பாக, புத்தாண்டு தினத்தன்று, பசிபிக் பெருங்கடலில் அமைத்துள்ள பிஜியில் முதல் குழந்தையும், அமெரிக்காவில் கடைசி குழந்தையும் பிறந்ததாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1,452 Views
சுவை, மணம், தரம் இந்த மூன்றையும் வைத்து தான் ஐஸ்கிரீம்களை தயாரித்து வந்தனர். இப்போது, மன நிலையை மேம்படுத்த உதவும் ஐஸ் கிரீம், அமெரிக்காவில் அறிமுகமாகி இருக்கிறது.
1,052 Views
சினிமாவில் கோடிக்கணக்கில் பணம் கொட்டி படத்தை தயாரிப்பாளர்கள்  இருக்கின்றனர்.  இந்த போட்டிக்கு நடுவில் குட்டிக் கரணம் போட்டாவது சாதிக்க வேண்டும் என துடிப்பவர் பார்த்திபன் இவரின் நடிப்பு, இயக்கம், தயாரிப்பில் ஒத்த செருப்பு சைஸ் 7 படம் வெளியாகியது.
1,021 Views
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் வெகுவிரைவாக உருவாகி வருகிறது.
இப்படத்தில் முதன் முறையாக விஜய் அவர்களுக்கு சதிஷ் நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார். இதனை அண்மையில் கூட தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
985 Views
உலகம் முழுவதும் புத்தாண்டுக் கொண்டாட்டம் மிக பெரிய அளவில் கொண்டாடப்பட்டு வருகின்ற நிலையில், உலகின் பல பகுதிகளில் வெள்ளம், வறுமை, பசி போன்ற பல்வேறுபட்ட காரணிகளால் பலரும் பாதிக்க பட்டு வருகின்றார்கள்
711 Views
[1]      «      995   |   996   |   997      »      [1769]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top