Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

முதன் முறையாக விஞ்ஞானிகள் கனிமப் பொருள் ஒண்றினைக் கண்டுபிடித்துள்ளனர். இக்கனிமப்பொருளை இயற்கையில் இதற்கு முன்னர் கண்டிருக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.அவுஸ்திரேலியாவின் விக்டோரியாவில் உள்ள பின்தங்கிய கிராமத்திலுள்ள வீதியோரத்திலிருந்து இக்கனிமப்பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
1,015 Views
தமிழ் திரையுலகின் முன்னனி நடிகர்கள் என்றால் நம் மனதில் உடனடியாக நியாபகம் வருவது ரஜினி,அஜித் விஜய், கமல் அவர்கள் தான். இதில் குறிப்பாக ரஜினி, அஜித், விஜய்யை வைத்து இயக்கிய இயக்குனர்களில் ஒருவர்தான் ஏ.ஆர். முருகதாஸ்.
1,143 Views
ஜப்பான் தலைநகர் டோக்கியோ வில் இயங்கி வரும் ‘சாஃப்ட்பேங்க் ரோபோட்டிக்ஸ்’ என்ற நிறுவனம் 2014-ம் வருடம் ‘பெப்பர்’ ரோபோவை உருவாக்கியது. இந்த ரோபோ மனிதர்களின் உணர்வுகளைக் கண்டுணர்ந்து கொள்ளக்கூடிய திறன் வாய்ந்த உலகின் முதல் ரோபோ இதுதான். மிகவும் சமூக உணர்வு வாய்ந்த இந்த ரோபோ மனிதர்களுடன் உரையாடவும் செய்கிறது.
800 Views
கணினி மற்றும் Mobile சாதனங்களில் இலகுவாக தரவுகளை உள்ளீடு செய்வதற்கும், சந்தேகங்களை தீர்த்து கொள்வதற்கும், Microsoft நிறுவனம் Cortana என்கின்ற Applicationனை அறிமுகம் செய்திருந்தமை நாங்கள் எல்லோரும் அறிந்தவிடயம்.


842 Views
பிகில் படத்தையடுத்து நடிகர் விஜய் நடிக்கும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். பெயரிடப்படாத இப்படத்திற்கு தற்காலிகமாக தளபதி64 என்ற பெயரை வைத்துள்ளனர்.
1,369 Views
ரஜினிகாந்த் நடித்து, பி.வாசு இயக்கத்தில் வெளிவந்து, மிகப்பெரிய வெற்றி பெற்ற படம், ‘சந்திரமுகி’. இந்த படத்தை சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் தயாரித்து இருந்தது.
1,248 Views
நடிகர் ஷாருக்கான் 2018 இறுதியில் வெளிவந்த zero படத்திற்கு பிறகு எந்த புதிய படத்திலும் நடிக்கவில்லை. அந்த படம் படுதோல்வியடைந்த நிலையில் அதன் பிறகு எந்த படத்தையும் ஒப்புக்கொள்ளாமல் இருக்கிறார்.
924 Views
தலைவலி வர முக்கியமாக இருக்கும் ஒருசில காரணிகள் இதோ:-
1,556 Views
ஸ்மார்ட் phone பயன்பாடு அதிகரித்திருக்கும் நிலையில், சாப்பிடும் போது ஸ்மார்ட் phone ஐ தள்ளி வைக்க வேண்டும் என்று, போப் ஆண்டவர் Francis வலியுறுத்தியுள்ளார்.
830 Views
இயற்கை விவசாயத்திற்காகவே வாழ்ந்து, பின்னரான காலங்களில் அதன் அடையாளமாகவே மாறியவர் பெருமைக்குரிய நம்மாழ்வார். மனிதர்கள் எப்போதும் இயற்கை மருத்துவம், நஞ்சில்லா உணவு என ஆரோக்கியமான வாழ்க்கையினை கொண்டாட இயற்கையோடு இணைந்த வாழ்வை முன்னெடுக்க வேண்டும் என்று விரும்பியவர் நம்மாழ்வார்.
1,051 Views
சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் ஒரே நேரத்தில் வருவதே சூரிய கிரகணம் 10 வருடங்களுக்கு பின்பு இலங்கையில் முழுமையான சூரிய கிரகணத்தை காணக்கூடியதா உள்ளது.
1,220 Views
நீண்ட இடைவேளைக்கு பின் தனுஷ் படத்தில் அனிருத் இணைந்துள்ளது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
1,069 Views
சர்வதேச விண்வெளி நிலையத்தில் நாசா விண்வெளி வீரர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்துள்ளார்கள்.
930 Views
நாடு முழுவதும் இளைஞர்களின் முயற்சியால் வர்ணமயமான சுவர் ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன.

945 Views
எலிசபெத் மஹாராணி தனது மகன் சார்லஸ், பேரன் வில்லியம், கொள்ளுப்பேரன் ஜார்ஜூடன் இணைந்து சமைக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 
819 Views
[1]      «      996   |   997   |   998      »      [1769]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top