பிகில் படத்தையடுத்து நடிகர் விஜய் நடிக்கும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். பெயரிடப்படாத இப்படத்திற்கு தற்காலிகமாக தளபதி64 என்ற பெயரை வைத்துள்ளனர்.
இப்படத்தில் முக்கிய வில்லனாக விஜய்சேதுபதி நடிக்கிறார். இப்படத்தின் பெஸ்ட் லுக் போஸ்டர் டிசம்பர் 31ம் திகதி மாலை 5மணிக்கு வெளியிடப்படும் என படத்தை வெளியிடும் தயாரிப்பு நிறுவனமான XB Film Creators தனது அதிகாரபூர்வ ட்விட்டரில் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பு நடிகர் விஜயின் ரசிகர்களுக்கு விஜய் கொடுக்கும் புத்தாண்டு பரிசாக அமையப்போகிறது.