தமிழ் திரையுலகின் முன்னனி நடிகர்கள் என்றால் நம் மனதில் உடனடியாக நியாபகம் வருவது ரஜினி,அஜித் விஜய், கமல் அவர்கள் தான். இதில் குறிப்பாக ரஜினி, அஜித், விஜய்யை வைத்து இயக்கிய இயக்குனர்களில் ஒருவர்தான் ஏ.ஆர். முருகதாஸ்.
இவர் அண்மையில் கொடுத்திருந்த பேட்டியில் ரஜினி, அஜித், விஜய் யாரு சிங்கிள் டேக் நடிகர் என்று தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு விஜய் தான் சிங்கிள் டேக் நடிகர் என்று பதிலளித்துள்ளார்.