Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
31
தலைவலி வர என்ன காரணம் தெரியுமா?

SooriyanFM Gossip - தலைவலி வர என்ன காரணம் தெரியுமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,557 Views
தலைவலி வர முக்கியமாக இருக்கும் ஒருசில காரணிகள் இதோ:-

பரம்பரையாக தலைவலி வரக்கூடிய வாய்ப்புகள் உண்டு.

பெற்றோரில் ஒருவருக்கு தலைவலி இருந்தால், பிள்ளைகளுக்கு வரும் வாய்ப்பு 50 சதவீதமும் , இருவருக்கும் இருந்தால் 75 சதவீதமும் உண்டு.

வாழைப்பழம் , சாக்லேட், மது வகை போன்றவையும் இந்த ஒற்றைத் தலைவலியை தூண்டக்கூடிய காரணிகள்.

அதிகம் உணர்வுகளைத் தூண்டக்கூடிய வாசனைப் பொருட்கள், மாதவிடாய் மற்றும் ஹார்மோன் மாற்றங்கள், சோர்வு,எப்பொழுதும் அதிகமாக யோசித்தல், அதிக வெளிச்சம், அதிக தூக்கம் அல்லது தூக்கமின்மை, அதிகமாக கோப்பி அருந்துதல் ,ஒரு சில கொழுப்பான உணவு வகை, அதிக நேரம் கணினியைப் பார்த்தல், தட்பவெப்பநிலை மாற்றங்கள் போன்றவையும் தலைவலியைத் தூண்டக்கூடியன.

அதிகமாக உணர்ச்சிவசப்படுதலும் தலைவலி வர முக்கிய காரணம்.

புகை பிடித்தல், மதுப் பழக்கம் அதிகமாக உள்ளவர்களுக்கும் தலைவலி அதிகம் வர வாய்ப்புகள் உண்டு.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top