சர்வதேச விண்வெளி நிலையத்தில் நாசா விண்வெளி வீரர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்துள்ளார்கள்.
அவர்கள் கிறிஸ்துமஸ் தொப்பிகளை அணிந்துகொண்டு, விடுமுறை தினத்தை கொண்டாடினர்.
மேலும் தங்களது கிறிஸ்துமஸ் விருந்தான smoked salmon மற்றும் பழ கேக் போன்றவற்றை உண்டு மகிழ்ந்துள்ளனர்.