Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

எலிசபெத் மஹாராணி தனது மகன் சார்லஸ், பேரன் வில்லியம், கொள்ளுப்பேரன் ஜார்ஜூடன் இணைந்து சமைக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 
819 Views
திரையுலகையும் தொலைக்காட்சியையும் சார்ந்தவர்கள் தங்களது வாழ்க்கை துணைகளை விவாகரத்து செய்யும் செய்திகள் அடிக்கடி வந்து கொண்டிருக்கிறது.
1,026 Views
வவுனியாவை வர்ணமயமாக்கலில் இளைஞர்களினால் இரண்டாவது சுவரோவியம் வவுனியா பழைய பஸ் நிலையத்தில் வரையப்பட்டுள்ளது.

படங்கள் உள்ளே
1,544 Views
நேசமணி

2019ம் ஆண்டு நிறைவடைய இன்னும் சில நாட்களே உள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்த கோலிவுட் பிரபலங்கள் இருக்கின்றனர் . அதில் முக்கிய இடம் நம்ம கான்டிராக்டர் நேசமணிக்கு தான் 2001ம் ஆண்டில் சுத்தியல் விழுந்ததற்கு 18 ஆண்டுகள் கழித்து நேசமணிக்காக ஊர், உலகமே பிரார்த்தனை செய்தது. #PrayForNesamani என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் உலக அளவில் டிரெண்டானது என்பது குறிப்பிடத்தக்கது.
1,188 Views
Youtube  மூலம் பணம் ஈட்டுவதில் சிறுவர்கள் தங்களுக்கு என்று ஒரு தனி இடைத்தையே வைத்திருக்கின்றார்கள்.
1,179 Views
இராட்சத பாண்டாக்களின் குட்டிகள் பிறக்கும்போது அது தாயின் அளவுக்கு ஏற்றால் போல் பெரிய அளவில் இருப்பதில்லை மிகவும் சிறியவையாகவே பிறக்கும் என ஆதாரத்துடன் ஆராய்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
975 Views
ஜப்பானில் பிறக்கும் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு விலங்கு ராசியாக இருக்கும் 2019  2020 இற்கான ராசி விலங்குகள் பன்றி மற்றும் எலி. 
1,007 Views
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ள,எண்ணெய் வித்துக்களில் முக்கியமான ஒன்றான இந்த ஆளி விதையில் புரதச்சத்தின் முக்கியக்கூறான 12 அமினோ அமிலங்களும் உள்ளடங்கியுள்ளன.
810 Views
நாடுமுழுவதும் இளைஞர்களின் முயற்சியால் வர்ணமயமான சுவர் ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன பல இடங்களில் நம்மால் காணக்கூடியதாக உள்ளது.
1,216 Views
2019ஆம் ஆண்டுக்கான போர்ப்ஸ் டொப் 100 செலிபிரிட்டி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஈட்டப்பட்ட வருவாய் மற்றும் அவர்களின் புகழ் அளவை மையமாக வைத்து இந்த தரவரிசையை போர்ப்ஸ் வெளியிட்டுள்ளது.
955 Views
2019 ஆம் ஆண்டுக்கான 5ஆம் தர புலமைப்பரிசில்  பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகள் நேற்று வெளியிடப்பட்டன.
874 Views
நம்மவர்களின் படைப்புக்கள்  வெளிவந்து கொண்டு இருக்கும் நிலையில், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ''தோட்டாவின் தோரணை'' எனும் திரைப்படம் வெளியிடப்படவுள்ளது. 
1,510 Views
கல்வி அமைச்சினால் நடாத்தப்படும் அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான 20 வயது பெண்கள் உதைபந்தாட்டப் போட்டியில் ஆரம்ப கட்ட போட்டிகளில் வெற்றிகளை பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி .

இன்று கொழும்பில் உள்ள இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் குருநாகல் மாவட்டத்தை சேர்ந்த பராக்கிரமபாகு மத்திய மகா வித்தியாலயத்தை எதிர்கொண்டது தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி .
2,992 Views
மெக்ஸிகோவின் மாயன் நாகரீகங்களின் மிச்சங்களைக் கண்டுபிடித்த குழுவை  வழிநடத்தியவர் ஆராய்ச்சியாளர் ஜில் ஹெய்னர். இவர் அண்டார்ட்டிகாவில் உள்ள பனிப்பாறைகளுக்கு அடியில் சென்று ஆராய்ச்சி செய்துள்ளார்.பனிக் கடலுக்கு அடியிலுள்ள குகைக்குள் துணிச்சலாக முக்குளிக்கச் சென்ற முதல் நபர் மட்டுமல்ல முதல் பெண் ஆராய்ச்சியாளர் இவர்தான்.
919 Views
நடிகை இலியானா நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். தன் ஆஸ்திரேலிய காதலரை பிரிந்த அவர் தற்போது இந்தியாவில் படவாய்ப்புக்காக காத்திருக்கிறார்.
1,812 Views
[1]      «      997   |   998   |   999      »      [1769]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top