Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
19
5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகள்

SooriyanFM Gossip - 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

875 Views
2019 ஆம் ஆண்டுக்கான 5ஆம் தர புலமைப்பரிசில்  பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகள் நேற்று வெளியிடப்பட்டன.

கொழும்பு - 07 றோயல் கல்லூரிக்கான வெட்டுப்புள்ளியாக 180 புள்ளிகளும், கண்டி சில்வெஸ்டார் கல்லூரிக்கு 172 புள்ளிகளும், பருத்தித்துறை ஹாட்லி கல்லூரிக்கு 169 புள்ளிகளும், மட்டக்களப்பு மைக்கல் கல்லூரிக்கு 167 புள்ளிகளும், சாய்ந்தமருது சாஹிரா கல்லூரிக்கு 160 புள்ளிகளும், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு 156 புள்ளிகளும் வெட்டுப்புள்ளிகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

கொழும்பு - 04 இந்துக் கல்லூரிக்கு 156 புள்ளிகளும், மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயத்திற்கு 153 புள்ளிகளும், பதுளை சர்ஸ்வதி மத்திய கல்லூரிக்கு 151 புள்ளிகளும் என வெட்டுப்புள்ளிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

கண்டி மகளிர் உயர் கல்லூரிக்கு 179 புள்ளிகளும், கொழும்பு - 04 முஸ்லிம் மகளிர் கல்லூரிக்கு 175 புள்ளிகளும், ஹட்டன் கப்ரியல் மகளிர் கல்லூரிக்கு 166 புள்ளிகளும், யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரிக்கு 162 புள்ளிகளும், கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரிக்கு 159 புள்ளிகளும், வவுனியா சிவப்பிரகாச மகளிர் கல்லூரிக்கு 152 புள்ளிகளும் வெட்டுப்புள்ளிகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

ஹட்டன ஹைலண்ட்ஸ் கல்லூரிக்கு 168 புள்ளிகளும், கொழும்பு விவேகானந்தா கல்லூரிக்கு 163 புள்ளிகளும், சாய்ந்தமருது மத்திய கல்லூரிக்கு 160 புள்ளிகளும், கொட்டகலை கேம்பிறிஜ் கல்லூரிக்கு 158 புள்ளிகளும் வெட்டுப்புள்ளிகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top