Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

நிர்பயா குற்றவாளிகளுக்கு  தூக்கு தண்டனையை உறுதி செய்யப்பட்டுள்ளது. 
1,720 Views
சென்னையிலுள்ள ஸ்டாண்சி மருத்துவமனையில் இளம் பெண்ணொருவர்,அங்கு அனுமதிக்கப்படும் நோயாளிகளிடம் அன்பாக பேசி பழகி தனது பேச்சில் அனைவரையும் கவரும் வகையிலும் ,தன் பேச்சை தட்டாமல் நடந்துகொள்ளும் வகையிலும் ஆழமாக குடும்பத்தில் ஒருவர் போல் பழகி மோசடி செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார்.
722 Views
இசைத்துறையில் இந்தியாவை உலக அளவிற்கு எடுத்துச் சென்று, ஒஸ்கார் விருதுகள் இரண்டை தனதாக்கியதோடு, அந்த மேடையில் தமிழும், தமிழ்நாடும் பெருமிதமடைய வைத்தவர் 'இசைப்புயல்' ஏ.ஆர். ரஹ்மான்.
853 Views
மட்டக்களப்பு இளைஞர்களின் புதுவித முயற்சியால்  உருவாக்கப்பட்டுள்ள முழு நீளத் திரைப்படமான, வேட்டையன் திரைப்படம்  நாளை வெளிவரவுள்ளது.
4,715 Views
ஆண்டின் இறுதியில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி, 49 ஊடகவியலாளர்கள்  கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
1,056 Views
தென்மராட்சி பிரதேச செயலகத்தினால், ''டெங்கு நோயை கட்டுப்படுத்தல்'' எனும் தொனிப்பொருளில் கிராம மட்ட அலுவலர்கள், கிராம உத்தியோகத்தர்கள்,  சமூர்த்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும்  பொது அமைப்பின் பிரதிநிதிகள் என அனைவரின் ஒத்துழைப்புடனும், நீர் தேங்கும் பொருட்களான திண்மக்  கழிவுகளை அகற்றும் செயற்பாடு இன்று மேற்கொள்ளப்பட்டது. 
1,345 Views
முன்னணி நடிகராக வலம் வரும் அஜித்துக்கு தமிழகம் தாண்டி உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.அஜித் குறித்த ஒவ்வொரு தகவலையும் சமூகவலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்யும் அவரது ரசிகர்கள் அவ்வப்போது சமூக நலப்பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
2,035 Views
சிங்கப்பூரில் அமைந்துள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் உலக அரசியல் தலைவர்கள், ஹாலிவுட் முதல் பாலிவுட் வரையில் பல முன்னணி நட்சத்திரங்கள், விளையாட்டு பிரபலங்களின் மெழுகுச்சிலைகள் அமைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளனர். பாலிவுட் நடிகைகளில் மறைந்த நடிகை ஸ்ரீதேவி, ஐஸ்வரயா ராய், அனுஷ்கா சர்மா, பிரியங்கா சோப்ரா, முன்னனி நடிகர்களான ஷாருக்கான், நடிகர் மகேஷ் பாபு ஆகியோரின் சிலைகளும் அங்கு வைக்கப்பட்டுள்ளன.
869 Views
ரஜினி தர்பார் படத்தினை முடித்துவிட்டு தற்போது சிறுத்தை சிவா இயக்கும் அடுத்த படத்திற்க்கு சென்றுவிட்டார். மேலும் தர்பார் படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
1,128 Views
பருவநிலை காரணமாக வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் குதிரைகளினுடைய எடை பருவ நிலை மாற்றத்தால் அதிகரித்து வருவதாக பிரிட்டனில் உள்ள கால்நடை சேவைகள் மைய இயக்குனர் ஜில்லிஸ் மொபட் தெரிவித்துள்ளார்.
795 Views
வவுனியாவில் சுவர் ஓவியம் வரைந்த மகிழ்ச்சியில் இளைஞர்கள் - இந்த இளைஞர்களையும் பாராட்டுவோம் 
1,444 Views
இயற்கையை பிடிக்காதவர்கள், ரசிக்காதவர்கள் இந்த உலகத்தில் இருக்க முடியாது . எத்தனை தொழிநுட்ப வளர்ச்சியை இவ்வுலகம் கண்டாலும், மனது ரசிப்பதும் தேடுவதும் இயற்க்கை ஒன்றைத்தான். ஆறு, குளம், மலை, காடுகள் என எத்தனை அழகு மிக்க இயற்க்கை வளங்களை இவ்வுலகம் கொண்டிருக்கின்றது.
859 Views
இத்தாலியில் இரண்டாம் உலகப்போரின் போது வீசப்பட்ட வெடிகுண்டு ஒன்று இத்தாலியின் தெற்கு பகுதியில் அபுலியா பிராந்தியத்தில் உள்ள துறைமுக நகரமான பிரிந்தி என்ற இடத்தில் தியேட்டர் ஒன்றை புனரமைக்க  கட்டுமான பணிக்காக குழி தோண்டியபோது வெடிக்காத வெடிகுண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதனை ஆய்வு செய்ததில் அது, 2-ம் உலகப்போரின் போது 1941-ம் ஆண்டு இத்தாலி மீது இங்கிலாந்து வீசிய வெடிகுண்டு என தெரியவந்தது.
968 Views
மூன்று நாள்களுக்கு முன்னர் வாகனம் ஒன்றில் மோதுண்டு காயமடைந்த குரங்கு ஒன்றிக்கு, யட்டியாந்தோட்டை பிரதேச மக்கள் காட்டும் அக்கறை.


1,508 Views
வயல் நிலங்களில் வெளிநாட்டவர்கள் (அரிய, அழகிய புகைப்படங்கள் இங்கே ....) 
2,048 Views
[1]      «      998   |   999   |   1000      »      [1769]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top