Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
20
வயதான தோற்றத்தை தடுக்கும் ஆளி விதை!

SooriyanFM Gossip - வயதான தோற்றத்தை தடுக்கும் ஆளி விதை!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

811 Views
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ள,எண்ணெய் வித்துக்களில் முக்கியமான ஒன்றான இந்த ஆளி விதையில் புரதச்சத்தின் முக்கியக்கூறான 12 அமினோ அமிலங்களும் உள்ளடங்கியுள்ளன.
ரத்தக் குழாய்களில் கொழுப்புகள் படியாமலிருக்கவும்,மாரடைப்பு வராமலிருக்கவும் ஆளிவிதை உதவுகின்றது.அதுமட்டுமல்லாது தோலின் ஈரத்தன்மை பாதுகாக்கப்பட்டு,தோல் வறட்சி தடுக்கப்பட்டு, சருமம் மினுமினுப்பாக மாறுவதோடு,கூந்தலின் ஆரோக்கியம் அதிகரித்து கூந்தல் நீளமாக வளரும்.

பல சத்துக்கள் நிறைந்த ஆளிவிதையினை உட்கொள்வதால், சிறுவயதில் வயதாக தோற்றமளிக்கும் தன்மையை நீக்கி ,உங்களுக்கு அதிக வயதானாலும் இளமையான தோற்றத்தை தரவல்லது இந்த ஆளிவிதை.

முக்கிய குறிப்பாக கர்ப்பிணிகள் மற்றும் மலச்சிக்கல் உள்ளவர்கள் இந்த ஆளிவிதையினை எக்காரணம் கொண்டும் உட்கொள்ள வேண்டாம்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top