2020 எலி ஆண்டு!!!
SooriyanFM Gossip - 2020 எலி ஆண்டு!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
ஜப்பானில் பிறக்கும் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு விலங்கு ராசியாக இருக்கும் 2019 2020 இற்கான ராசி விலங்குகள் பன்றி மற்றும் எலி.
ஜப்பான் டோக்கியோவில் உள்ள ரியூமிகன் (Ryumeikan) என்ற விருந்தகத்தில் சுத்தம் செய்யும் பணியாளர் இருவர் எலி மற்றும் பன்றி போல் உடையணிந்து தரையிலிருந்து 50 மீட்டர் உயரத்தில் தொங்கியப்படி விருந்தகத்தின் ஜன்னல்களை சுத்தம் செய்தனர்.அதேபோல் பிறக்கவுள்ள எலி ஆண்டினையொட்டி, டோக்கியோவில் பல்வேறு கடைகள் அதன் உருவங்களைக் கொண்ட அலங்காரங்களால் நிரம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.