4,375 Views
தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்திலும் முன்னணியில் உள்ள நயன்தாரா இனி படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்கமாட்டேன் எனக் கூறியுள்ளார்.
நடிகை நயன்தாரா படத்துக்காக ஒப்பந்தம் செய்யும்போதே அவர் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டேன் எனக் கூறியுள்ளார்.
ஆனால், இவரது கால்ஷீட் கிடைத்தால்போதும் என்று இயக்குனர்களும் ஓ.கே. சொல்லி விடுகின்றார்கலாம். அதுமட்டுமில்லாமல் அவரது மார்க்கெட் நிலவரமும் இதற்கு ஒரு காரணமாக அமைகின்றது.
மேலும், பட புரமோஷனில் பங்கேற்காததற்கு காரணம்,மீடியாக்கள் தன்னிடம் ஏடாகூடமாக கேள்வி கேட்டு தர்மசங்கடத்தில் ஆழ்த்துவதுதான் என நயன்தாராகூறியுள்ளார்.