முனி படத்தின் 3 ஆம் பாகமாக வெளியான இந்தப்படம் இன்றுவரை வசூல் குறையாமல் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் நேற்று அதாவது மே 1 ஆம் தேதி தெலுங்கில் கங்கா என்ற பெயரில் வெளியாகி உள்ளது.
தமிழில் வெற்றிபெற்றதை விட மக்களின் அமோக ஆதரவுடன் தெலுங்கிலும் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.
=== CASTRO RAHUL ===