Bus that traveled into sea - கடலுக்குள் பயணித்த பஸ்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
9,325 Views
ஹம்பாந்தோட்டையிலிருந்து , கொழும்பு நோக்கிப் பயணித்த போக்குவரத்து சேவைக்குச் சொந்தமான பஸ்ஸொன்று வீதியை விட்டு விலகி கடலுக்குள் சென்ற சம்பவமொன்று உனவட்டுன பிரதேசத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.
இதன் போது 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்தின் போது பஸ்ஸில் 25 பேர் இருந்த தாக தெரிவிக்கப்படுகின்றது.