Borella Accident - பொரளை விபத்துSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
3,825 Views
பொரள்ளை , காசல் வைத்தியசாலைக்கு அருகில் காரொன்று மின்கம்பத்தில் மோதியுள்ளது. இதனால் மின் கம்பம் சரிந்து பஸ்ஸொன்றின் மீது விழுந்துள்ளது. இதனால் அப்பகுதியில் வாகனநெரிசல் ஏற்பட்டுள்ளது.