Ajith # Laxmi Menan - அஜித்தால் திருப்தியடைந்த லக்ஷ்மி மேனன்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
9,172 Views
அஜித் நடிக்கும் புதியபடத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. முதல்நாள் படப்பிடிப்பில் அஜீத்தோடு நடிக்கவிருப்பது அவருக்குத் தங்கையாக நடிக்கும் லட்சுமிமேனன் மட்டும்தான்.
நாளைக்கு வந்து சேர்ந்துகொள்கிறாராம் நாயகியாக நடிக்கும் ஸ்ருதிஹாசன். இந்தப்படப்பிடிப்பு பதினைந்து நாட்களுக்கு நடக்கும் என்று சொல்கிறார்கள். இந்தப் பதினைந்து நாட்களும் அஜித்தோடு இருக்கப்போகிறேன் என்று மகிழ்ச்சியுடன் சொல்கிறார் லட்சுமிமேனன்.