Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
10
விஜய்யின் உலக லோக்கல் தரை டிக்கெட் பாடல்

G.V.Pragash # Vijay # Song - விஜய்யின் உலக லோக்கல் தரை டிக்கெட் பாடல்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

9,540 Views
ளையதளபதி விஜய் நடித்து வரும் 'புலி' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் நிலையில் விஜய் நடிப்பில் அட்லி இயக்கவுள்ள படத்தின் ஆரம்பகட்ட பணிகளும் ஒரு பக்கத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. குறிப்பாக படத்தின் பாடல் கம்போஸிங்கை படப்பிடிப்பிற்கு முன்பே முடித்துவிட அட்லி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
 
எனவே தற்போது இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் மற்றும் அட்லி ஆகிய இருவரும் இந்த படத்தின் பாடல்களை கம்போஸ் செய்வதில் பிசியாக இருக்கின்றனர். விஜய்க்கு 59வது படமாக அமைந்துள்ள இந்த படம் ஜி.வி.பிரகாஷின் 50வது படமாக இருப்பதால் இந்த படத்தின் பாடல்கள் மிகச்சிறப்பாக அமையவேண்டும் என்பதில் அவர் தீவிரமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 

இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்தபோது, 'விஜய் 59' படத்தின் பாடல்கள் தயாராகி வருகிறது. உலக லோக்கல் தரை டிக்கெட் பாடல் ஒன்று விஜய் ரசிகர்களுக்கு விரைவில் கிடைக்கும். இளையதளபதியின் அசத்தலான டான்ஸுடன் இந்த பாடல் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையும்' என்று கூறியுள்ளார்.
 
விஜய்,சமந்தா, எமிஜாக்சன்,ராதிகா மற்றும் பலர் நடிக்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூலையில் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோடம்பாக்கக் குருவி-
 

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top