Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
18
கில்லர் மில்லரால் பார்வையை பறிகொடுத்த பொலிஸ் அதிகாரி

David Miller's sixer makes a man half blind - கில்லர் மில்லரால் பார்வையை பறிகொடுத்த பொலிஸ் அதிகாரிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,646 Views
ஐ.பி.எல். போட்டியின் போது பஞ்சாப் வீரர் டேவிட் மில்லர் அடித்த சிக்ஸர் மைதானத்தில் சேவையில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவரின் கண்ணில் பட்ட துடன் அக் கண்ணின் பார்வை பறிபோயுள்ளது.

கடந்த 9 ஆம் திகதி கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியின் போது டேவிட் மில்லர் அடித்த சிக்ஸர், மைதானத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி அலோக் அச்சியின் வலது கண் பகுதியில் பட்டது.

அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் அவர் கண் பார்வையை காப்பாற்ற முடியவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.

இது தொடர்பில் டேவிட் மில்லர் டுவிட்டர் ஊடாக கவலை வெளியிட்டுள்ளார்.

 ”இந்த விபத்து மிகுந்த அதிர்ச்சி மற்றும் துக்கத்தை அளித்துள்ளது, இழப்பால் வாடும் அலோக் அச்சிக்காக கடவுளை பிரார்திக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top