Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
18
நாட்டின் கடன் சுமை 8999 பில்லியன் ரூபா

Debt burden on Sri Lanka - நாட்டின் கடன் சுமை 8999 பில்லியன் ரூபாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,874 Views
கடந்த அரசாங்கத்தினால் பெறப்படட வரையறையற்ற கடன்கள் காரணமாக நாட்டின் மூழு கடன்தொகை 8999 பில்லியன்களாக அதிகரித்துள்ளதாக அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
கடந்த 2005 ஆம் ஆண்டளவில் அந்த தொகை 1784 பில்லியன் ரூபாவாக இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிதியமைச்சர் இன்று காலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.

இந்தநிலையில், அரச வங்கிகளின் செயற்பாடுகளை தனியார் மயப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக சிலர் வெளியிட்டு வரும் பிரசாரங்களில் உண்மையில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மூடப்பட்ட பிரமுக வங்கியின் வைப்பீட்டாளர்கள் 8200 பேரின் வைப்பீட்டு நிதியை மீளளிக்கும் முதல் கட்ட நடவடிக்கைகள் இன்று இடம்பெற்றது.

கடந்த 10 வருடங்களுக்கும் அதிகமான காலங்கள் தாமதமடைந்து வந்த குறித்த நிதிவழங்கல் நடவடிக்கைகள் பல கட்டங்களாக முன்னெடுக்கப்படவுள்ளன. 

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top