Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
18
மன்னிப்புக் கோரினார் டிடி என்கிற திவ்யதர்சினி

DD#Dhivyadharsiny#Cinema News - மன்னிப்புக் கோரினார் டிடி என்கிற திவ்யதர்சினிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

38,592 Views

சின்னத்திரை தொகுப்பாளார்களில் திவ்யதர்ஷினிக்கு என்று பெரிய ரசிகர்கள் வட்டமே உள்ளது. இவரின் நிகழ்ச்சிக்கு பிரபலங்கள் வருவதை மிகவும் விரும்புவார்கள். ஏனெனில் அந்தளவிற்கு ஜாலியாக நிகழ்ச்சியை கொண்டு செல்வார்.


அதேபோல் சமீபத்தில் நடந்த ஒரு விருது விழாவில் இவர் மிகவும் சத்தமாக பேசி தொகுத்து வழங்க, இது ரசிகர்களுக்கு ஒரு கட்டத்திற்கு மேல் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் ரசிகர்கள் நேற்று டுவிட்டரில் கிண்டலடிக்க, இதற்கு டிடி ‘என்னை மன்னியுங்கள், கண்டிப்பாக அடுத்த முறை என் தவறை சரிசெய்து கொள்கிறேன்’ என பொதுவாக மன்னிப்பு கேட்டு டுவிட் செய்துள்ளார்.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top