இன்றைய தினத்தில் உங்கள் ராசிகளின் பலன்களை வழங்குகிறார், கொழும்பு ஸ்ரீ வித்திய ஜோதிட நிலைய இயக்குனர் ஜோதிஷ மணி சிவஸ்ரீ ராம சந்திர குருக்கள் பாபு சர்மா அவர்கள்.
மேடம் - யோகம்
இடபம் - தெளிவு
மிதுனம் - பதவி உயர்வு
கடகம் - பக்தி
சிம்மம் - காரிய சித்தி
கன்னி - உடல் உபாதை
துலாம் - நல்ல செய்தி
விருச்சிகம் - பணவரவு
தனுசு - அதிஷ்டம்
மகரம் - நன்மை
கும்பம் - சுப செய்தி
மீனம் - முன்னேற்றம்
உங்கள் ராசிகளின் விரிவான பலன்களை தினமும் சூரியனில் அருணோதயம் நிகழ்ச்சியில் காலை 6.15 க்கு கேளுங்கள்.