இன்றைய தினத்தில் உங்கள் ராசிகளின் பலன்களை வழங்குகிறார் கொழும்பு ஸ்ரீ வித்திய ஜோதிட நிலைய இயக்குனர் ஜோதிஷ மணி சிவஸ்ரீ ராம சந்திர குருக்கள் பாபு சர்மா அவர்கள்.
மேடம் - குடும்ப மகிழ்ச்சி
இடபம் - உயர்வு
மிதுனம் - நிவர்த்தி
கடகம் - செழிப்பு
சிம்மம் - நன்மை
கன்னி - தானம்
துலாம் - நல்ல செய்தி
விருச்சிகம் - யோகம்
தனுசு - முயற்சி
மகரம் - பக்தி
கும்பம் - புகழ்
மீனம் - குதூகலம்
உங்கள் ராசிகளின் விரிவான பலன்களை தினமும் சூரியனில் அருணோதயம் நிகழ்ச்சியில் காலை 6.15 க்கு கேளுங்கள்.