இன்றைய தினத்தில் உங்கள் ராசிகளின் பலன்களை வழங்குகிறார், கொழும்பு ஸ்ரீ வித்திய ஜோதிட நிலைய இயக்குனர் ஜோதிஷ மணி சிவஸ்ரீ ராம சந்திர குருக்கள் பாபு சர்மா அவர்கள்.
மேடம் - தனவரவு
இடபம் - உயர்வு
மிதுனம் - கவனம்
கடகம் - பணிவு
சிம்மம் - விருந்து
கன்னி - சந்தோசம்
துலாம் - அவதானம்
விருச்சிகம் - அச்சம்
தனுசு - அதிஷ்டம்
மகரம் - மௌனம்
கும்பம் -உற்சாகம்
மீனம் - செலவு
உங்கள் ராசிகளின் விரிவான பலன்களை தினமும் சூரியனில் அருணோதயம் நிகழ்ச்சியில் காலை 6.15 க்கு கேளுங்கள்.