Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
23
யாழ்ப்பாண காவற்துறையினருக்கு இடமாற்றம்

Jaffna policemen transfer - யாழ்ப்பாண காவற்துறையினருக்கு இடமாற்றம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,715 Views
யாழ்ப்பாணம் மற்றும் ஊர்காவற்துறை காவற்துறை நிலையங்களைச் சேர்ந்த ஐந்து பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. 
காவற்துறை ஊடகப் பேச்சாளர் ருவாண் குணசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண காவற்துறை நிலையத்தின் சிரேஷ்ட காவற்துறை அத்தியட்சகர், காவற்துறை அத்தியட்சகர், உதவி காவற்துறை அத்தியட்சகர், காவற்துறை தலைமையக பரிசோதகர் மற்றும் ஊர்காவற்துறை தலைமையக பரிசோதகர் ஆகியோரே இவ்வாறு இடமாற்றப்பட்டுள்ளனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top