Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
25
கமலோடு சண்டை போட்ட த்ரிஷா

Kamal #Thrisha #Thoongaavanam - கமலோடு சண்டை போட்ட த்ரிஷாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

7,601 Views

த்ரிஷா தன் திருமணம் நின்றதற்கு பிறகு பல படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இதில் ஒரு பெரிய பட்ஜெட் படமாக கமல்ஹாசனுக்கு ஜோடியாக தூங்கா வனம் என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.


இப்படத்தின் படப்பிடிப்பு  ஐதராபாத்தில் தொடங்கியது. இதன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய கமல் ‘முதலில் த்ரிஷா இங்க வந்தவுடன் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரில் ஏன் நான் இல்லை என கோபமாக கேட்டார்.

இது பர்ஸ்ட் லுக் அதனால் தான் நீங்கள் இல்லை, அடுத்த போஸ்டர் வரும் போது நீங்கள் கண்டிப்பாக இடம்பெறுவீர்கள் என கூறி சமாதானப்படுத்தினேன்’ என கூறியுள்ளார்.

அதுதானே? த்ரிஷா இல்லாமல் எப்படி ஐயா படம்? 

-கோடம்பாக்கக் குருவி-


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top