Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
27
வேற்று மொழிகளிலும் நயன்தாரா படம் அமோக விற்பனை

Nayanthara #Movie #Maya - வேற்று மொழிகளிலும் நயன்தாரா படம் அமோக விற்பனைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,136 Views
லேடி சூப்பர் ஸ்டார் என்று போற்றப்படும் நயன்தாரா நல்ல கதையம்சம் மற்றும் வெயிட்டான கேரக்டர் இருந்தால் புதுமுக நடிகருடன் கூட ஜோடியாக நடிக்க தயங்குவதில்லை. இதற்கு உதாரணம் அவர் தற்போது நடித்து முடித்துள்ள 'மாயா' என்ற திகில் திரைப்படம். நெடுஞ்சாலை என்ற ஒரே படத்தில் மட்டும் நடித்துள்ள ஆரியுடன் இந்த படத்தில் நயன்தாரா நடித்துள்ளார்.
மாயா திரைப்படம் தமிழில் மட்டுமின்றி 'மயூரா' என்ற பெயரில் தெலுங்கிலும் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படத்தின் தெலுங்கு ரிலீஸ் உரிமையை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் சி.கல்யாண் அவர்கள் பெற்றுள்ளார். இவர் ஏற்கனவே சமீபத்தில் வெளியான உலக நாயகன் கமல்ஹாசனின் 'உத்தம வில்லன்' படத்தின் தெலுங்கு உரிமையை பெற்று பிரமாண்டமாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் ரிலீஸ் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நயன்தாராவின் 'மயூரா' படத்தையும் இரு மாநிலங்களில் மிக அதிகமான தியேட்டரில் ரிலீஸ் செய்ய இவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

-கோடம்பாக்கக் குருவி-

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top