Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
31
வம்சி, இயக்கும் புதிய படத்தில் சல்மான்கானுடன் இணையும் நயன்தாரா!

SOORIYAN GOSSIP - வம்சி, இயக்கும் புதிய படத்தில் சல்மான்கானுடன் இணையும் நயன்தாரா!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

49 Views
வாரிசு பட இயக்குநர் வம்சி, இயக்கும் புதிய திரைப்படத்தில் சல்மான்கானுடன் நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரலில் ஆரம்பமாகவுள்ளதாகவும் குறித்த படத்தின் டைட்டில் இன்னும் வெளியிடப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்தப் படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்க இருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இதற்கு முன் bollywood இல் ‘ஜவான்’ படத்தில் ஷாருக்கானுடன் நயன்தாரா இணைத்து நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top