School building controversy - பாடசாலைக் கட்டிட விவகாரம்: முதலமைச்சருக்கும், கல்வி அமைச்சரும் இடையே முறுகல்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
1,674 Views
வட மேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர மற்றும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் ஆகியோரிடையே பாடசாலைக் கட்டிடம் ஒன்றைத் திறப்பது தொடர்பில் சர்ச்சையொன்று ஏற்பட்டுள்ளது. குருநாகல் - நாரம்மல - மயுரபாத தேசிய பாடசாலையின் ஆசிரியர்களுக்கான கடந்த சில காலமாக திறக்கப்படாமல் இருந்துள்ளது.
இதனை தயாசிறி ஜயசேகர நேற்று திறந்து வைத்துள்ளார். இதன் பின்னர் கருத்து தெரிவித்த அவர் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தான் மேற்படி கட்டிடத் தை திறக்க விடாமல் தடுத்து வந்ததாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அமைச்சர் இதற்கு பதிலளித்துள்ளார்.
முழு விபரங்களையும் தெரிந்துகொள்ள காணொளியை பார்வையிடவும்: