34,060 Views
இதேவேளை மேற்படி செல்பி படங்களை எடுத்த இளைஞர் கூட்டத்தில் ஒருவர் இது தொடர்பில் விபரித்துள்ளார்.
நண்பர்கள் பலர் இணைந்து அனுராதபுரம் நோக்கி மோட்டார் சைக்கிள்களில் பயணித்ததாகவும் இதன்போது தங்களை வழிமறைத்த போக்குவரத்து பொலிஸ் அதிகாரியொருவர் தங்களது சாரதி அனுமதி அட்டைகளை பரிசோதித்த தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன்போது தாம் இச் செல்பிகள் மற்றும் படங்களை எடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.






இந்நிலையில் மேற்படி இளைஞர்களை பின் தொடர்ந்து பலரும் பொலிஸ் அதிகாரிகளுடன் எடுத்த படங்களை சமூகவலைதளங்களில் பரவ விட்டுள்ளனர். இதற்காக பேஸ்புக் பக்கங்களும் உருவாகியுள்ளன.