Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
10
காதலியை துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய காதலன்: மறைந்திருந்து படம் பிடித்த நண்பர்கள்

Girl abused by lover: friends records - காதலியை துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய காதலன்: மறைந்திருந்து படம் பிடித்த நண்பர்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

8,584 Views
17 வயதான தனது காதலியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக கூறப்படும் 24 வயதான அவரது காதலன் மற்றும் அவரது நண்பர்கள் இருவரை புத்தளம் பொலிஸின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

குறித்த இளைஞன் தனது காதலியை மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியொன்று அழைத்துச்சென்றுள்ளார்.

அங்கு வைத்து அவரை அவ்விளைஞர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார். இக்காட்சியை மறைந்திருந்த அவரது நண்பர்கள் படம் பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர் அக்காட்சியை இணையத்தில் வெளியிடப்போவதாக மிரட்டியுள்ளனர்..நண்பர்களுக்கு பயந்து குறித்த காதலன் மாயமாகியுள்ளார். பின்னர் சம்பவத்துடன் தொடர்புபட்ட பெண்ணை மிரட்டி அவர்கள் இருவரும் பல தடவை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளனர்.

இதனால் பாதிக்கப்பட்ட பெண் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top