Rajapaksagama paranormal activity - ராஜபக்ஷகமவில் நடப்பது என்ன?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
10,764 Views
தம்புத்தேகம - ராஜபக்ஷகமவில் அண்மைக்காலமாக பொது மக்கள் அமானுஷ்யமான உருவம் ஒன்றை அவதானித்துள்ளதாக முறையிட்டிருந்தனர்.
இது தொடர்பில் மனோதத்துவவியல் ஆய்வு சங்கத்தின் தலைவர் பீ.என். வித்யாகுளபதி ஆய்வு நடத்தியுள்ளார்.
அந்த பிரதேசத்துக்கு சென்ற அவர், குறித்த மர்ம உருவத்தை பார்த்ததாக கூறியவர்களை சந்தித்ததுடன், இந்த உருவம் தென்பட்டதாக கூறப்படும் இடங்களையும் பரிசோதித்துள்ளார்.
எனினும் குறித்த மர்ம உருவம் தென்பட்டதாக கூறப்படுவது மனரீதியான பாதிப்பே என்று அவர் கூறியுள்ளார்.