3,000 Views
கிரிக்கெட் போட்டியின் இடைநடுவே ரசிகர்களுக்கிடையே மோதல் இடம்பெற்றயே குழப்பநிலைக்கான காரணமாகும்.
மேலும் மைதானத்தை நோக்கி கல் எறியப்பட்டதாகவும் தெரியவந் த து. பின்னர் வீரர்கள் பாதுகாப்பாக களத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்டனர்.
மைதானத்துக்கு அதிரடிப்படையினரும் அழைக்கப்பட்டனர்.
எனினும் பார்வையாளர்கள் அரங்கத்திலிருந்து அகற்றப்பட்டதும் போட்டி மீண்டும் ஆரம்பமாகியது.