Sri Lanka vs Pakistan cricket fight - மோதலின் பின்னர் ஆர்.பிரேமதாச மைதானத்திற்கு வெளியே நடந்தது என்ன? (காணொளி)Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
19,598 Views
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் ஆர். பிரேமதாச மைதானத்தில் நேற்றுமுன் தினம் நடைபெற்ற 3 ஆவது ஒருநாள் போட்டியின் போது குழப்பநிலையொன்று ஏற்பட்டது.
இக் சம்பவத்தின் பின்னர் மைதானத்தின் வெளியே நடைபெற்றவற்றை காட்டுகின்றது. இதேவேளை சம்பவத்தின் போது மைதானத்திற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் சில சேதமாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.