Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
05
சவுதியில் விற்பனைக்கு வந்த இலங்கை பணிப் பெண்

Maid for sale in Saudi - சவுதியில் விற்பனைக்கு வந்த இலங்கை பணிப் பெண்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

18,411 Views

சவுதியில் தொழில் வழங்குனர் ஒருவர் இலங்கைப் பணிப் பெண்ணொருவரை விற்பனை செய்யும் பொருட்டு இணையத்தளமொன்றில் விளம்பரம் செய்துள்ளார்.

 


அந்நாட்டு ஏல விற்பனை இணைத்தளமொன்றில் 25,000 சவுதி ரியால்களுக்கு தனது பணிப்பெண்ணை விற்பனை செய்ய எதிர்ப்பார்ப்பதாக அவர் விளம்பரத்தை மேற்கொண்டுள்ளார்.

இலங்கையைச் சேர்ந்த 30 வயதான குறித்த பணிப் பெண்ணின் ஒப்பந்தத்தை தான் நிறைவு செய்த வேண்டியுள்ளதாகவும், ஆனால் அப் பெண்ணுக்கு தனது நாட்டுக்கு திரும்பும் முன்னர் இன்னும் ஒரு வருடம் வெறொரு தொழில் வழங்குனரிடம் ஐக்கிய இராச்சியத்தில் பணிபுரிய வேண்டியுள்ளதாகவும் அவ் விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அப் பெண்,  குழந்தைகளை பராமரிப்பில் சிறந்தவர் எனவும் அவ்விளம்பரத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

25,000 சவுதி ரியால்களை தருபவருக்கு அப் பெண்ணை வழங்க தயாராகவுள்ளதாக அத் தொழில் வழங்குனர் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top