Thajudeen's body was exhumed - தாஜூடீனின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது (படங்கள்)Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
9,880 Views
மர்மமான முறையில் உயிரிழந்த ரக்பி விளையாட்டு வீரர் வசிம் தாஜூடீனின் சடலம் இன்று மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது. சடலத்தை மீண்டும் தோண்டியெடுக்குமாறு கொழும்பு மேலதிக நீதிமன்ற நீதிவான் நிசாந்த பீரிஸ் அண்மையில் ரகசிய காவல்துறையினருக்கு அனுமதியளித்திருந்தார்.
சடலத்தை தோண்டியெடுத்து பரிசோதனை செய்ய வேண்டும் என ரகசிய காவல்துறையினர் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் என்பன நீதிமன்றில் கோரிக்கை முன்வைத்திருந்தன.
இதேவேளை தெஹிவளை பள்ளிவாசலுக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.