ரணில் நாளை பதவியேற்பு
Ranil to sworn in Tomorrow - ரணில் நாளை பதவியேற்புSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாளை பிரதமாராக பதவியேற்பார் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் நாளைய தினம் புதிய அமைச்சரவையையும் அறிவிப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை ஐ.தே.க ஜனாதிபதியை சந்தித்துள்ளதாகவும் , ஆளும் கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையை 113 ஆக்கிக்கொள்வதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.