Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
30
புதிய திரைப்படத்துக்கு நடிகர் சூரி வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

SOORIYAN GOSSIP - புதிய திரைப்படத்துக்கு நடிகர் சூரி வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

60 Views
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக திகழ்ந்து இப்போது கதாநாயகனாக அவதாரம் எடுத்துள்ள சூரி , தற்போது  சிறந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். 

'மாமன்' படத்தை தொடர்ந்து தற்போது மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் 'மண்டாடி' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் 'இன்று நேற்று நாளை', 'அயலான்' திரைப்படங்களை இயக்கிய, ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் வருகின்ற புதிய படத்திலும் இவர் நடிக்கவுள்ளார்.

இந்த படத்தின் ‘first look' போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில் இப்படத்திற்காக சூரி வாங்கவுள்ள சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அந்தவகையில் சூரிக்கு இந்த புதிய படத்துக்காக இந்திய மதிப்பில்
ரூ.25 கோடி சம்பளம் பேசப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top