Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
27
யால தேசிய சரணாலயம் ஒரு மாதத்துக்கு மூடப்படுகிறது

Yala closed - யால தேசிய சரணாலயம் ஒரு மாதத்துக்கு மூடப்படுகிறதுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,797 Views
யால தேசிய சரணாலயம் எதிர்வரும் மாதம் 6ஆம் திகதி முதல் மூடப்படவுள்ளது. 
நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வனவள திணைக்களம் தெரிவித்துள்ளது. 

விலங்களுக்கு சுதந்திரமாக நடமாடி நீர், உணவு உள்ளிட்ட விடயங்களை பெற்றுக் கொள்வதற்கு இடமளிக்கும் வகையிலேயே இது ஒரு மாத காலத்துக்கு மூடப்படுகிறது.

இதன்படி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி சரணாலயம் மீண்டும் திறக்கப்படும்.

இந்த காலப்பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்காக சரணாலயம் மூடப்பட்டிருக்குமே தவிர, நாளாந்த நிர்வாக பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top