16,402 Views
அப்பிரதேசத்தில் அமைந்துள்ள நகை அடகுபிடிக்கும் நிலையத்திலிருந்து 6 இலட்சம் ரூபா பணமும் , , 53,760,000 ரூபா பெறுமதியான நகைகளும் கத்தி முனையில் கொள்ளையிடப்பட்டுள்ளன.
இரண்டு கொள்ளையர்கள் அங்கிருந்த பெண்களை மிரட்டியே இவற்றை கொள்ளையிட்டுள்ளனர்.
இந்நிலையில் அருகில் இருந்த கடையொன்றில் குறித்த கொள்ளையர்களில் ஒருவரின் காட்சி பதிவாகியுள்ளது.
இவர் தொடர்பில் தகவல் தருவோருக்கு 5 இலட்சம் ரூபா சன்மானம் அடகு நிலையத்தின் உரிமையாளரால் வழங்கப்படுமென ஜா- எல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தகவல் தரவேண்டிய தொலைபேசி இலக்கங்கள்:
சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் - 071-8591589
உதவி பொலிஸ்மா அதிபர்- களனி- 071-8591594
பொலிஸ் ஊடகப்பிரிவு -011-2327227
ஜா-எல பொலிஸ் நிலையம்- 011-2236222, 011-2239131
ஜா-எல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி -071-8591603
குற்றப்பலனாய்வு தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி -078-538291