Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
28
ஒரு பெண்ணின் Facebook கல்வெட்டு..........

#facebook #selfie - ஒரு பெண்ணின் Facebook கல்வெட்டு..........Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,881 Views
சவப்பெட்டிக்குள் கணவன் இறந்து கிடக்க, கண்ணீருடன் காட்சியளிக்க வேண்டிய "Eva Holland" சிரித்தபடி தன் குழந்தைகளோடு நிற்கிறாள். இதனைப் பார்க்கும் நம்மவர்கள், அவள் ஒரு கல் நெஞ்சங்கொண்டவள், அன்பை அறியாதவள், கொடுமையானவள் என்று தான் நினைத்திருப்பார்கள். ஒரு பெண்மணி இப்படியான மனநிலையில் சாமானியமாக இருக்க முடியுமாஎன்ற கேள்வி எல்லோர் மனதிலும் முளைத்திருக்கும்.

யார் இந்த "Eva Holland"? அவரின் இந்த புகைப்படம் சொல்லும் கதை என்ன???

அமெரிக்காவின் சின்சினாட்டியில் கணவர் "Mike" மற்றும் இரண்டு அழகான குழந்தைகளுடன் வாழ்ந்தாள் இந்த  "Eva Holland".  சிறு வயதிலிருந்து தன் கணவர் "Mike" இனை காதலித்து திருமணமும்   செய்து, இனிமையாக வாழ்ந்து வந்த குடும்பத்தில் திடீரென பிரிந்தது பெறுமதியான ஒரு உயிர்.

 போதையினால் பாதை மாறிக்கொண்டிருக்கும் வர்க்கத்தில் மாட்டிக்கொண்ட "Mike", தன் குடும்பத்தை விட பெரிதாக நினைத்தது அந்த ஹெரோயினைத் தான். நாள் முழுவதும் "Mike"இன் இந்த பழக்கத்தைப் பார்த்து அழுதும், கெஞ்சியும், கொஞ்சியும், கண்டித்தும், ஏன் தண்டித்தும் முடிந்தது; ஆனாலும் அவர் இந்த ஹெரோயினை  விட்டபாடில்லை. ஹெரோயினுக்கு முழுமையாக அடிமையாகி அதன் பின் இவர் தொடர, இவர் பின் மரணம் தொடர்ந்தது. யாரும் எதிர்பாராத நேரத்தில் எங்களை விட்டுப்பிரிந்தார் ''MIKE"                                                                                                                                                                                                                                                                                        

 “பத்தோடு பதினொன்றாக "MIKE"  இன் மரணமும் சென்று விடக்கூடாது. இவரைப்போல போலி இன்பம் காணும் எல்லா "MIKE"குகளுக்கும் போதை தரும் பாதிப்பை உணர்த்த வேண்டும். எனவே தான் மனத்தைக் கல்லாக்கிக் கொண்டு, சிரித்தபடி என் பிள்ளைகளுடன் நான் புகைப்படம் எடுத்து, அதனை FACEBOOK தளத்தில் பதிவேற்றினேன். இதனைப் பார்த்த பலர் தங்கள்  ஹெரோயின்  பழக்கத்தை தற்போது விட்டு விட்டதாகவும், அதனை தங்கள் வாழ்நாள் முழுவதும் தொடர விரும்புவதாக தன்னிடம் தெரிவித்ததாக, ''EVA HOLLAND" தெரிவித்துள்ளார்.   


உலகை உலுக்கிய செல்பியை தரவேற்றிய "HOLLAND" உண்மையில் FACEBOOK  இல் பதித்த "கல்வெட்டு" ''இது

 


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top