Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
12
தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் சிறுவன், பல சோம்பேறிகளுக்கு முன்னுதாரணம்!

Student with special needs passes scholarship exam - தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் சிறுவன், பல சோம்பேறிகளுக்கு முன்னுதாரணம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,530 Views

அம்பலாங்கொடையைச் சேர்ந்த சிறப்புத்தேவையுடைய சிறுவனொருவன் 167 புள்ளிகளைப் பெற்று புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளார்.

 

 


அம்பலாங்கொடை பெலிகொட பிரதேசத்தைச் சேர்ந்த தினுஜ நிம்சர அபேவிக்கிரம என்ற மாணவனே இவ்வாறு பரீட்சையில் சித்தியடைந்துள்ளார்.

மிகுந்த தன்னம்பிக்கையுடன் பரீட்சைக்கு முகங்கொடுத்ததாகவும், பரீட்சையில் சித்திபெற்று அனைவருக்கும் முன்னுதாரணமாக திகழ வேண்டும் என எண்ணியதாக அம்மாணவன் தெரிவித்துள்ளார்.

பிறக்கும் போதே இரண்டு கைகைகளும் ஒழுங்காக செயற்படாத போதிலும் தனது விடா முயற்சியால் பரீட்சையில் சாதித்துக்காட்டிய இம்மாணவனை நாமும் வாழ்த்துவோமே!










Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top