ROMEO JULIET MOVIE NEW STILLS - ரோமியோ ஜூலியட் படப்பிடிப்புத் தளத்தில் சுட்டவை..Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
805 Views
ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து வரும் ரோமியோ ஜூலியட் திரைப்படம் மிக பிரமாண்ட முறையில் தயாராகி வருகின்றது . எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குனராக இருந்த லக்ஷ்மண் இந்த படத்தை இயக்கி வருகிறார்.