Pooja Mishra , public behavior - இணையத்தில் தீயாக பரவும் பூஜா மிஸ்ராவின் காணொளிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
3,139 Views
பிக் பொஸ் 5 ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்ட மாடல் பூஜா மிஸ்ரா.
அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்குபவர் . இம்முறை மீண்டும் ஒரு சிக்கலில் சிக்கியுள்ளார்.
டெல்லியில் 24 மணி நேரமும் இயங்கும் கடையொன்றில் ஊழியரை கடுமையாகத் திட்டி, உதைத்துத் தாக்கி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் நடிகை பூஜா மிஸ்ரா. சம்பவத்தின் காணொளி வெளியாகியுள்ளது.