நடிகர் ரஜினி தற்போது 'கபாலி' படப்பிடிப்பிற்காக மலேசியா சென்றுள்ளார்.
அங்கு அவர் செல்லுமிடமெல்லாம் ரசிகர்கள் திரண்டு விடுகின்றனராம்.
இதனால் பல சந்தர்ப்பங்களில் படப்பிடிப்பும் பாதிக்கப்படுகின்றதாம். இது பெரும் சிக்கலாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரஜினிக்காக திரளும் ரசிகர்களை பாருங்களேன்.
