Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
03
காலியில் வேன் மீது முறிந்து விழுந்த மின் கம்பி: உயிரிழந்தோர் இராணுவ வீரர்கள்

High voltage cable falls on van - காலியில் வேன் மீது முறிந்து விழுந்த மின் கம்பி: உயிரிழந்தோர் இராணுவ வீரர்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,466 Views

காலி- ஜிந்தொட்ட பிரதேசத்தில் அதிக வலு கொண்ட மின் கம்பி முறிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

 


ஜின் தொட்ட பள்ளிவாசலின் முன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வேனொன்றின் மீது மின் கம்பு முறிந்து விழுந்தமையாலேயே இவ் அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் காயமடைந்த மேலும் 3 பேர் கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வேனில் இருந்தவர்கள் இராணுவ வீரர்கள் எனத் தெரியவந்துள்ளது.  குறித்த வேன் சாரதி பயிற்சி நிறுவனமொன்றுக்குரியதெனவும் , அவர்கள் இராணுவ வீர ர்களுக்கு ஓட்டுநர் பயிற்சி வழங்கி வந்த தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.














Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top