Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
16
பிரான்ஸ் குண்டு மழை பொழிகிறது! (படங்கள் , காணொளி)

France strikes ISIS targets - பிரான்ஸ் குண்டு மழை பொழிகிறது! (படங்கள் , காணொளி)Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

35,690 Views

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளை குறிவைத்து பிரான்ஸ் விமானப்படை விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன.

 


பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஐ.எஸ். தீவிரவாதிகள் கால்பந்து மைதானம், இன்னிசை அரங்கம், உணவு–மதுபான விடுதிகள் என 6 முக்கிய இடங்களில் நடத்திய அதிபயங்கர தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். 352 பேர் படுகாயம் அடைந்தனர்.

இவர்களில் 100 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. பாரிஸ் நகர தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதியின் தந்தை உள்பட 7 பேரை பிடித்து பிரான்ஸ் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல் தொடர்பாக பெல்ஜியம் நாட்டில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

விசாரணை தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. பாரிஸ் தாக்குதலை அடுத்து, தீவிரவாதிகள் மீது இறக்கமின்றி தாக்குதல் நடத்தப்படும் என்று பிரான்ஸ் அறிவித்தது. அதன்படி சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நிலைகளை குறிவைத்து குண்டு வீச்சை பிரான்ஸ் தொடங்கியுள்ளது. 

பாரிஸ் தாக்குதலை அடுத்து சிரியாவில் பிரான்ஸ் விமானப்படையை சேர்ந்த 10 குண்டு வீச்சு விமானங்கள், சரமாரியாக குண்டுகளை வீசியுள்ளது. விமானங்கள், ஐ.எஸ். தீவிரவாதிகள் முகாம்கள், தீவிரவாத இயக்கத்திற்கு ஆட்களை சேர்க்கும் இடங்கள் மற்றும் பயிற்சி அளிக்கும் இடங்களில் குண்டுகளை வீசியுள்ளது.



இதில் தீவிரவாதிகளின் நிலைகள் அழிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஜோர்தான் மற்றும் ஐக்கிய அரபு எமிரெட்ஸ் நாடுகளில் இருந்து புறப்பட்டு சென்ற பிரான்ஸ் விமானங்கள் அமெரிக்கா உதவிடன் தாக்குதலை நடத்தியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top