Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
02
போலிப் புகைப்படங்கள் வெளியிடமுடியாது - கூகுள் அறிவிப்பு !

SOORIYAN GOSSIP - போலிப் புகைப்படங்கள் வெளியிடமுடியாது - கூகுள் அறிவிப்பு !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

59 Views
Google Earth இன் புதிய செயற்கை நுண்ணறிவு (AI) வசதியை பயன்படுத்தி, போலியான செயற்கைக்கோள் காட்சிகளை உருவாக்க முடியும் என்பதை ஆய்வாளர் ஒருவர் நிரூபித்துள்ளார்.



இந்த சம்பவம் தவறான தகவல்கள் பரவக்கூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோன்ற AI படங்கள் சமூக வலைதளங்களில் உண்மையானவை என நம்பப்பட்டு பரவினால், மக்கள் மத்தியில் குழப்பம் மற்றும் பதற்றம் உருவாகும் அபாயம் இருப்பதாக தொழில்நுட்ப நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இதற்கு விளக்கமளித்த Google நிறுவனம் , AI மூலம் உருவாக்கப்படும் அனைத்து படங்களிலும் Digital watermark இடம்பெறும் என்றும், தவறான பயன்பாட்டைத் தடுக்க பாதுகாப்பு அம்சங்கள் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top