Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
20
ரகசிய கெமராவின் மூலம் அறைகளில் நடப்பவற்றை ரகசியமாக பதிவுசெய்து வந்த குளியாபிட்டிய ஹோட்டல்: ஹிரு சி.ஐ.ஏ.வின் வெளிப்படுத்தல் (காணொளி)

Hidden camera in Kuliyapitiya hotel - ரகசிய கெமராவின் மூலம் அறைகளில் நடப்பவற்றை ரகசியமாக பதிவுசெய்து வந்த குளியாபிட்டிய ஹோட்டல்: ஹிரு சி.ஐ.ஏ.வின் வெளிப்படுத்தல் (காணொளி)Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

26,563 Views

குற்றச்செயல்களை வெளிச்சமிட்டுக்காட்டும் ஹிருவின் சி.ஐ.ஏ செய்தித் தொகுப்பு இம்முறையும் அதிர்ச்சிகர விடயமொன்றை வெளிப்படுத்தியுள்ளது.

 


ஆம் , தம்பதியினர் மற்றும் காதலர்கள் வந்து செல்லும் அறைகளை வாடகைக்கு விடும் விடுதியொன்றில் ரகசிய கமெரா மூலம் அங்கு அறைகளில் நடப்பவை பதிவுசெய்யப்பட்டு வந்த சம்பவமே அது.

குளியாபிட்டியவில் அமைந்துள்ள குறித்த ஹோட்டலில் உள்ள அறைகளில் , ரகசிய கமெராக்கள் பொருத்தப்பட்டு. அங்கு நடப்பவை மிகவும் சூட்சுமமான முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும் வெறொரு அறையில் அக்காட்சிகள் ஒளிபரப்பப்பட்டும் வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இத்தகைய சம்பவம் தொடர்பில் நாம் உங்களுக்கு ஏற்கனவே செய்தி வழங்கியிருந்தோம் - (யாரோ உங்களை பார்க்கிறார்கள்: ஹோட்டல் சுவற்றில் ஓட்டைகள் குறித்து எச்சரிக்கை!)

இந்நிலையில் ஹிரு வின் சி.ஐ.ஏ. வும் இத்தகைய நடவடிக்கை தொடர்பில் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. இத்தகைய இடங்களுக்கு செல்லும் ஜோடிகள் தமது எதிர்காலம் தொடர்பில் அதிக கவனத்துடன் இருக்கும் பொருட்டு இச் செய்தி வெளியிடப்படுகின்றது.

காணொளியை பார்க்கவும்.



Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top